மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ் : இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு
04-Dec-2025
தொடர் சரிவில் உள்ள ரூபாய் மதிப்பு, நேற்று எதிர்பாராத விதமாக வலுவடைந்து மீண்டு வந்துள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுக்க, ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை விற்பனை செய்ததே இந்த மீட்சிக்கு முக்கிய காரணம். இது சந்தையில் ரூபாய்க்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியாவின் டிசம்பர் மாதத்திற்கான தொழில் வளர்ச்சி குறியீடு 58.90ஆக குறைந்துள்ளது. இது, கடந்த பிப்ர வரி மாதத்துக்கு பிறகு காணப்படும் குறைந் த பட்ச வளர்ச்சி என்றாலும், இந்த குறியீடு 50க்கும் மேல் இருப்பதால் இந்திய பொருளாதாரம் இன்னும் வலுவான வளர்ச்சி பாதையிலேயே இருப்பதை காண்பிக்கிறது.
04-Dec-2025