உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பிராங்க்ளின் டெம்பிள்டன்

பிராங்க்ளின் டெம்பிள்டன்

‘பி ராங்க்ளின் டெம்பிள்டன்’ நிறுவனம் கிப்ட் சிட்டி வாயிலாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் ‘தி பிராங்க்ளின் யு.எஸ்., ஈக்விட்டி ஐ.எப்.எஸ்.சி., பண்டு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான என்.எப்.ஓ., வெளியீடு வரும் டிசம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. குறைந்தபட்ச முதலீட்டு தொகை 5,000 டாலர் (ரூ.4.70 லட்சம்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !