UPDATED : செப் 15, 2025 01:53 AM | ADDED : செப் 15, 2025 01:50 AM
பெயர் பாரக் பரேக் ப்ளெக்சிகேப் ஆரம்பிக்கப்பட்ட நாள் 24.-05.-2013
அணுகுமுறை பலதரப்பட்ட மார்க்கெட் கேப்பிடலைசேஷன், செக்டார்கள் மற்றும் தரமான அடிப்படை கூடுதல் குணாதிசியங்கள் அதன் விலையில் பிரதிபலிக்காத பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யும் நடைமுறை.நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் (AUM) ரூ.1,15,040.08 கோடிகள்(ப்ளெக்சிகேப் பண்டுகளில் இது நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகப்பெரியது)நிகர சொத்து மதிப்பு (NAV) ரெகுலர்: ரூ.83.5088 டைரக்ட்: ரூ.91.0737நுழைவு கட்டணம் இல்லைவெளியேற கட்டணம் 365 நாட்களுக்குள்: 2%366 - 730 நாட்கள்: 1%>730 நாட்கள்: கட்டணம் இல்லைஎப்போது வேண்டுமானாலும் 10% வரை உபயோகிக்கலாம்.
பெர்பார்மென்ஸ் அளவீடுகள் பீட்டா: 0.59•ஸ்டாண்டர்டு டீவியேஷன்: 8.90%ஷார்ப் ரேஷியோ: 1.50செலவு விகிதம் ரெகுலர்: 1.28%டைரக்ட்: 0.63%தலைமை முதலீட்டு அதிகாரி திரு.ராஜீவ் தக்கர்ரிஸ்க் தன்மை மிக அதிகம்
Galleryபொறுப்பு துறப்பு: மியூச்சுவல் பண்டு முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். செபி பதிவு பெற்ற ஆலோசகருடன் கலந்தாலோசிக்கவும். இங்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் வாசகர் / முதலீட்டாளர் தாம் சரிபார்க்க வேண்டும். இதில் வரும் ஏதேனும் பிழைகள்/நஷ்டங்களுக்கு தினமலர் அல்லது பணியில் இருப்போர் பொறுப்பாக இருப்பதில்லை.