UPDATED : செப் 29, 2025 01:35 AM | ADDED : செப் 29, 2025 01:31 AM
பெயர் எச்டிஎப்சி இன்ப்ராஸ்ட்ரக்சர்
Galleryஆரம்பிக்கப்பட்ட நாள் 10.03.008அணுகுமுறை நீண்ட கால அடிப்படையில் லாபம் தரக்கூடிய வகையிலான இன்ப்ராஸ்ட்ரக்சர் துறையில் நேரடியாக செயல்படும் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் துறையின் வளர்ச்சியினால் பயன்பெறும் ( அசெட் பைனான்சியர், அசெட் கிரியேட்டர் மற்றும் அசட் ஓனர்ஸ்/டெவலப்பர் நிறுவனங்கள்) நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது