உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / கோல்டு இ.டி.எப்., - கோல்டு மியூச்சுவல் பண்டு எது யாருக்கு அதிக பலன் தரும்?

கோல்டு இ.டி.எப்., - கோல்டு மியூச்சுவல் பண்டு எது யாருக்கு அதிக பலன் தரும்?

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், கோல்டு இ.டி.எப்., - கோல்டு மியூச்சுவல் பண்டு, இதில் எதில் முதலீடு செய்தால் அதிக பலன் தரும் என்பது குறித்து ஒரு சிறு அலசல் வருவாய் எதில் அதிகம்? இரண்டு திட்டங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சராசரி ஆண்டு வருமானத்தை அளித்துள்ளன  கடந்த 10 ஆண்டுகளில், இரண்டு திட்டங்களும் ஆண்டுக்கு 13 முதல் 14 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளன  சர்வதேச தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை பொறுத்தே, இரண்டு திட்டங்களிலும் வருமானம் கிடைக்கும் யாருக்கு எது சிறந்தது? கோல்டு மியூச்சுவல் பண்டுகள்  புதிய முதலீட்டாளர்கள்  டிமேட் கணக்கு இல்லாதவர்கள்  எஸ்.ஐ.பி., வாயிலாக சிறிய அளவில் முதலீடு செய்ய விரும்புவோர். கோல்டு இ.டி.எப்.,  ஏற்கனவே டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள்  குறைந்த செலவில் முதலீடு செய்ய விரும்புவோர்  சந்தை நேரத்தில் உடனுக்குடன் வாங்கி விற்கும் வசதியை விரும்புவோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை