உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எச்.டி.எப்.சி., என்.எப்.ஓ., 100 ரூபாயில் துவங்கலாம்

எச்.டி.எப்.சி., என்.எப்.ஓ., 100 ரூபாயில் துவங்கலாம்

எச் .டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், 'எச்.டி.எப்.சி., டைவர்சிபைடி ஈக்விட்டி ஆல்கேப் ஆக்டிவ் எப்.ஓ.எப்.,' என்ற பெயரில் புதிய பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பெறப்படும் முதலீடு, சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை ஸ்ரீனிவாசன் ராமமூர்த்தி நிர்வகிக்க உள்ளார். புதிய நிதித்திட்டத்தில், குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இதில், இணைய செப்., 24ம் தேதி கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ