உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.சி.ஐ.சி.ஐ., பி.எம்.எஸ்., செபி புது முடிவு

ஐ.சி.ஐ.சி.ஐ., பி.எம்.எஸ்., செபி புது முடிவு

ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் போர்ட்போலியோ மேலாண்மை சேவை வணிகத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு, இரு நிறுவனங்களுக்கும் இடையே வணிக பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில், தற்போது செபியின் அனுமதியும் கிடைத்துள்ளதால், இந்த வணிக மாற்றத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ