ஓராண்டில்... தங்கம், வெள்ளி, சென்செக்ஸ், நிப்டி
அதிக வருவாய் வழங்கிய முதலீடுகளில் தங்கம், வெள்ளி முதலிடத்தில் இருப்பது இந்தாண்டு தரவுகளில் தெரியவந்துள்ளது.பங்கு சந்தைகள் அதிக ஏற்றம் இறக்கங்கள் இல்லாமல் இருந்தாலும், இயல்பான வருவாய் கொடுத்துள்ளன.