ஐ.பி.ஓ.,
ரூ.2,834 கோடி திரட்டும் 'பிராக்டல் அனாலிட்டிக்ஸ்' மு ம்பையை சேர்ந்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வுகளை வழங்கி வரும் பிராக்டல் அனாலிட்டிக்ஸ், 2,834 கோடி ரூபாயை திரட்ட, வரும் 9ம் தேதி புதிய பங்கு வெளியீடுக்கு வருகிறது. முன்னர், 4,900 கோடி ரூபாய் திரட்ட இருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது புதிய பங்கு விற்பனை வாயிலாக, 1,023.5 கோடி ரூபாயும், ஆரம்ப கட்ட முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக, 1,810.40 கோடி ரூபாய் என 2,834 கோடி ரூபாயாக குறைத்துள்ளது. வரும் 9 முதல் 11ம் தேதி முதலீட்டாளர்கள் பங்கு கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஐ.பி.ஓ., வருகிறது
'டூட் டிரான்ஸ்மிஷன்
'