உள்ளூர் செய்திகள்

ஐ.பி.ஓ.,

ஐ.பி.ஓ., 'டியூரோபிளக்ஸ்' உள்ளிட்ட 5 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுக்கு வருவதற்கு, 'செபி' அனுமதி அளித்துள்ளது. 'காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்' செ யற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளை வழங்கும் 'காடியம் ஐ.வி.எப்., அண்டு வுமன் ஹெல்த்' நிறுவனம், வரும் பிப்ரவரி 20ம் தேதி ஐ.பி.ஓ.,வுக்கு வர இருக்கிறது. பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள் ளதாக தெரிவித்துள்ளது. இதில், 'ஆபர் பார் சேல்' முறையில் 95 லட்சம் பங்குகளும், 1.14 கோடி புதிய பங்குகளும் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை