உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மியூச்சுவல் பண்டு : பங்கு சார்ந்த முதலீட்டில் டாப் 5 மாநிலங்கள்

மியூச்சுவல் பண்டு : பங்கு சார்ந்த முதலீட்டில் டாப் 5 மாநிலங்கள்

குஜராத், மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த கர்நாடகா மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.

முக்கிய நகரங்களைத் தாண்டி, இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் எஸ்.ஐ.பி., முதலீடு அதிகரித்துள்ளதே குஜராத்தின் வளர்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி