உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

'ஆக்சிஸ் நிப்டி இந்தியா டிபென்ஸ் இண்டெக்ஸ் பண்டு' குறைந்தபட்ச முதலீடு ரூ.100 என்.எப்.ஓ., காலம் ஏப்ரல் 10 - 24 வரை முதலீட்டு முறை 'நிப்டி இந்தியா டிபென்ஸ் டி.ஆர்.ஐ.,' குறியீட்டை பின்பற்றி செயல்படும் நோக்கம் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் அது சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் மட்டும் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது யாருக்கு ஏற்றது நீண்ட கால அடிப்படையில் லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் அளவு மிக அதிகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை