உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

'எடெல்வைஸ் 70:30 ஹைபிரிட் பண்டு' அறிமுகம் மு தலீட்டாளர்கள் பொதுவாக லாபத்துக்காக பங்குச்சந்தையிலும், பாதுகாப்புக்காக கடன் பத்திரங்களிலும் தனித்தனியாக முதலீடு செய்வர். இந்த இரண்டையும் இணைத்து, இந்தியாவின் முதல் 'ஹைபிரிட் பேசிவ் இண்டெக்ஸ் பண்டு' திட்டத்தை 'எடெல்வைஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் பெயர்: 'எடெல்வைஸ் நிப்டி லார்ஜ் மிட்கேப் 250 பிளஸ் 8-13 ஆண்டுகால ஜி-செக் 70:30 இன்டெக்ஸ் பண்டு' என்.எப்.ஓ., காலம்: மார்ச் 18 - ஏப்ரல் 1 வரை முதலீட்டு விகிதம்: 70% பங்குகள் (100 பெரிய நிறுவனங்கள் மற்றும் 150 நடுத்தர நிறுவனங்களின் பங்குகள்), 30% அரசு பத்திரங்கள் ரிஸ்க் அளவு: மிக அதிகம் நோக்கம்: பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டிலும் ஒருசேர முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி