உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.எப்.ஓ.,: கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு

என்.எப்.ஓ.,: கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு

கனரா ரோபெகோ பேங்கிங் அண்டு பைனான்சியல் சர்வீசஸ் பண்டு

குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 துவங்கும் நாள் : பிப்., 27 நிறைவு நாள் : மார்ச் 13 நோக்கம் : 'நிப்டி பைனான்சியல்' குறியீட்டை பின்பற்றி, வங்கிகள், நிதிச்சேவை வழங்கும் நிறுவனங்கள் சார்ந்த பங்குகளில் குறைந்தது 80 சதவீதம் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது. மீதமுள்ள 20 சதவீதம், கடன் பத்திரம் உள்ளிட்ட பிற துறைகளில் முதலீடு செய்யப்படும்.  யாருக்கு ஏற்றது : நீண்ட கால அடிப்படையில் வங்கி, நிதிச்சேவை துறையில் லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ