உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,: கேபிட்டல்மைண்டு மல்டி அசெட் அலகேஷன் பண்டு

 என்.எப்.ஓ.,: கேபிட்டல்மைண்டு மல்டி அசெட் அலகேஷன் பண்டு

கேபிட்டல்மைண்டு மல்டி அசெட் அலகேஷன் பண்டு

குறைந்தபட்ச முதலீடு ஒரு முறை : ரூ.5,000 எஸ்.ஐ.பி., : ரூ.1,000 துவங்கும் தேதி : பிப்ரவரி 23 நிறைவு தேதி : மார்ச் 9 ரிஸ்க் தன்மை : மிதமானது நோக்கம் நீண்ட கால அடிப்படையில் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் உள்பட பல்வகை திட்டங்களில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டுவது. யாருக்கு ஏற்றது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஏற்றது.

கேபிட்டல்மைண்டு ஆர்பிட்ரேஜ் பண்டு

குறைந்தபட்ச முதலீடு ஒரு முறை : ரூ.5,000 எஸ்.ஐ.பி., : ரூ.1,000 துவங்கும் தேதி : பிப்ரவரி 23 நிறைவு தேதி : மார்ச் 9 ரிஸ்க் தன்மை : குறைவு நோக்கம் சந்தையில் பங்குகள் மற்றும் டெரிவேட்டிவ்களில் நிலவும் விலை வித்தியாசங்களை பயன்படுத்தி லாபம் ஈட்டுவது. யாருக்கு ஏற்றது மூன்று மாதம் முதல் ஓராண்டுக்குள் முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஏற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ