மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
09-Dec-2025
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100துவங்கும் நாள் : 26.12.2025நிறைவு நாள் : 09.01.2026நோக்கம்: ஜீரோதா நிப்டி ஷார்ட் டியூரேஷன் ஜி-செக் இண்டெக்ஸ் பண்டின் கீழ் வரும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வருவாயை ஈட்டுவதுகுரோ நிப்டி கெமிக்கல்ஸ் இ.டி.எப்.,
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500துவங்கும் நாள் : 26.12.2025நிறைவு நாள் : 09.01.2026நோக்கம்: நிப்டி கெமிக்கல்ஸ் இண்டெக்ஸில் உள்ள நிறுவன பங்குகளில், அதே விகிதத்தில் முதலீடு செய்து நீண்டகால அடிப்படையில் லாபத்தை ஈட்டுவது
09-Dec-2025