உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

ஓல்டு பிரிட்ஜ் பிளெக்ஸிகேப் பண்டு ஆரம்ப விலை யூனிட் : ரூ.10 ஒரே முறை முதலீடு : ரூ.5,000 எஸ்.ஐ.பி., வாயிலாக : ரூ.1,000 துவங்கும் நாள் : 13.02.2026 நிறைவு நாள் : 23.02.2026 நோக்கம் : லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளில், அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து, முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி