உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எண்ணெய் நிறுவனங்கள் பங்கு விலை சரிவு

எண்ணெய் நிறுவனங்கள் பங்கு விலை சரிவு

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்த புதிய தடை காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் தாக்கத்தால், நேற்றைய வர்த்தகத்தின் போது, பல இந்திய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை கண்டன.

புதிய தடையால், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !