வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதற்குப் பெயர்தான் "உள்ளே விட்டு உதைப்பது" தொடக்கத்தில் அனைத்து நிறுவனங்களும் கடைபிடிக்கும் யுக்தி. போன் பே PhonePe என்பது இந்தியாவில் எளி, பாதுகாப்பான முறையில் பணப்ப பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்கும் [மிகப்பெரிய ஆன்லைன் பணப் பரிமாற்றச் செயலியாகும்]. இப்போது மக்களை ஏமாற்றி விட்டது. இது தொடக்கம்தான் ரூ 2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை இருந்தால் சிறு கட்டணம் பராமரிப்புக்காக வசூலிக்கப்படும் என்று தொடங்கி பின் பயன்படுத்தாமலிருந்தால் அபராதம் என்றும் அடுத்து வரும் வருடங்களில் பராமரிப்புக் கட்டணம் உயர்த்துவதும் வழக்கமான ஒன்றே. விற்பனை வரியென்பதே வாங்குவோருக்கான வரியே விற்பவர் தனது வருமானத்தில் ஒரு பகுதியைத் தருவதில்லை வாங்குவோரிடம் வசூலித்து சில சமயங்களில் அரசுக்குச் எழுத்துகிறார்கள். அதே போலவே இக்கட்டணமும் கொடுப்பவரிடம் வசூலிக்கப்படும் இதனால் இதன் மூலம் பணம் செலுத்துவோர் இக்கட்டணத்தை தவிர்க்க போன் பே முறையைப் பயன்படுத்தாமல் நேரடியாக பணம் செலுத்துவர் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி கருப்புப் பணத்தை குறைக்க வந்த இந்த முறை அழியப்போகிறது இதர அட்டை பயன்படுத்துவோர் அரசுக்கு கொடுத்த நெருக்கடி காரணமோ? மோடி தவறு செய்கிறார் எதிரிக்கட்சிகள் போராடாமல் வழக்கம் போல தங்களுக்குள் போராடிக் கொண்டிருக்கின்றன அல்லது தூங்குகின்றன. இது வணிகர்கள் மீது சுமத்தப்படும் ஒரு வகையான வரி என்றாலும், வழக்கம் போல , இந்தச் சுமையை வணிகர்கள் மறைமுகமாக வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முயலக்கூடும்