உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / விலை நிலவரம்: தங்கம்,வெள்ளி

விலை நிலவரம்: தங்கம்,வெள்ளி

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 99,200 ரூபாய்க்கு விற்பனையானது.தொழில் துறை தேவை அதிகரிப்பால் வெள்ளி விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ