மேலும் செய்திகள்
நேற்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்
27-Dec-2025
சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 1,680 ரூபாய் அதிகரித்து புதிய உச்சமாக 1,04,800 ரூபாய்க்கு விற்பனையானது.தொழில் துறை தேவை அதிகரிப்பால் வெள்ளிவிலை இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்தது.
27-Dec-2025