உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டில் செலவு விதிகள் மாற்றம்

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டில் செலவு விதிகள் மாற்றம்

எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு வாயிலாக எரிபொருள், போக்குவரத்து ஆகிய பிரிவுகளில் மேற்கொள்ளும் செலவுகளுக்கான விதி முறைகள், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1% கட்டணம்

 போக்குவரத்து பிரிவில் 30,000 ரூபாய் மதிப்புக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு சதவீத கட்டணம்  பெட்ரோல், டீசல் உள்ளடங்கிய எரிபொருள் பிரிவில், ஒரு பில் சுழற்சி காலத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தால், ஒரு சதவீத கட்டணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ