உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / விதிகளை எளிதாக்கும் செபி

விதிகளை எளிதாக்கும் செபி

ப ங்கு சந்தைகள், டிபாசிட்டரிகள் உள்ளிட்ட சந்தை உட்கட்டமைப்பு நிறுவனங்கள், முன் அனுமதி பெறாமலேயே தங்களின் முக்கிய செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதியை பயன்படுத்தவும் அனுமதிக்க செபி திட்டமிட்டுள்ளது. வணிகத்தை எளிதாக்கவும், அங்கீகரிக்கப்பட்ட ‘கிளியரிங் கார்ப்பரேஷன்கள்’ தவிர மற்ற சந்தை உட்கட்டமைப்பு நிறுவனங்களை, குறிப்பிட்ட நிதி வரம்புகள் மற்றும் நிர்வாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தகுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கலாம் என்று செபி பரிசீலித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை