மேலும் செய்திகள்
வி . இ . டி ., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
05-Sep-2025
புதுடில்லி:புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3,820 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, 'பிசிக்ஸ் வாலா' நிறுவனம், செபிக்கு விண்ணப்பித்திருந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கத்துக்கு மாறான மற்றும் கல்வி கற்கும் சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சில நிகழ்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக தீர்வுகள், இணை பணி இடங்கள் வழங்கும் நிறுவனமான தேவ் ஆக்சிலரேட்டரின் புதிய பங்கு வெளியீடு இன்று துவங்குகிறது. தேவ் எக்ஸ் என அறியப்படும் இந்நிறுவனம், நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்படுகிறது. 143 கோடி ரூபாய் திரட்டுவதற்கான 2.47 கோடி பங்குகளை, 56 முதல் 61 ரூபாயில் பெற விண்ணப்பிக்கலாம். *** வரிசைகட்டும் தமிழக நிறுவனங்கள்
புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கான செபியின் அனுமதியை, தமிழகத்தைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் பெற்றுள்ளன. நிறுவனங்கள் திரட்டும் தொகை (ரூ/கோடி) லலிதா ஜூவல்லரி 1,700 வெரிடாஸ் பைனான்ஸ் 2,800 சி.ஐ.இ.எல்., எச்.ஆர்., 335 மில்கி மிஸ்ட் டைரி புட் 2,035 ஜெயின் ரிசோர்சஸ் 2,000 நடப்பு ஆண்டில், ஏற்கனவே, டாக்டர் அகர்வால் ஹெல்த் கேர், சத்வா இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்ஷன், எல்.ஜி.டி., பிசினஸ் கனெக்ஸ்ஷன், பிளை எஸ்.பி.எஸ்., ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
05-Sep-2025