உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  எஸ்.ஐ.எப்.,

 எஸ்.ஐ.எப்.,

யூனியன் மியூச்சுவல் பண்டு புதிய எஸ்.ஐ.எப்., திட்டம் யூனியன் மியூச்சுவல் பண்டு நிறுவனம், 'ஆர்த்தயா ஈக்விட்டி லாங்- - ஷார்ட் பண்டு' என்ற எஸ்.ஐ.எப்., திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நோக்கம்: ஈக்விட்டி மற்றும் 'டெரிவேட்டிவ்ஸ்' வாயிலாக முதலீடு செய்து, சந்தை ஏற்றம் மற்றும் இறக்கத்திலும் லாபம் ஈட்டுவது. குறைந்தபட்ச முதலீடு : ரூ. 10 லட்சம் தொடங்கும் தேதி : மே 4, 2026 முடியும் தேதி : மே 18, 2026 டாடா அசெட் மேனேஜ்மென்ட் ஈக்விட்டி லாங்-ஷார்ட் பண்டு 'டாடா அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், 'டைட்டானியம் ஈக்விட்டி லாங் - ஷார்ட் பண்டு' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்ச முதலீடு : ரூ.10 லட்சம் நோக்கம்: பங்குகளை வாங்குவதுடன், சந்தை இறங்கும் போது, 'ஷார்ட்' பொசிஷன் எடுப்பதன் வாயிலாகவும் லாபம் ஈட்ட முயற்சிக்கும். மேலும், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, முதலீட்டு அளவு 25 முதல் 100 சதவீதம் வரை மாற்றி அமைக்கப்படும்.

  • யாருக்கு ஏற்றது: அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர் களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிஸ்க் அளவு: மிக அதிகம் தொடங்கிய தேதி : ஏப்ரல் 27, 2026 முடியும் தேதி : மே 12, 2026


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ