உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வெள்ளி குருவி

வெள்ளி குருவி

ஒரு கிலோ வெள்ளி விலை மும்பையில்: 1,90,000 ரூபாய் சென்னையில் விலை: 2,06,100 ரூபாய்

ரூ.2,06,100 -- ரூ.1,90,000 = ரூ.16,100 (வித்தியாசம்) மும்பை - சென்னை (போய், வர) விமான டிக்கெட்: 7,000 -- 9,000 ரூபாய் ரூ.16,100 -- ரூ.9,000 = 7,100 ரூபாய் மிச்சம் கூடுதல் வெள்ளி வாங்கி வந்தால், மேலும் அதிக லாபம் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருபவரை குருவி என்பர். உள்நாட்டில் சென்னையில் இருந்து மும்பை போய், வெள்ளியை முறையாக வாங்கி, லாபம் பெறுபவரை இனி வெள்ளி குருவி என்று அழைக்கலாம் போலிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை