சிறு துளி : மியூச்சுவல் பண்டு
ஒரு இளைஞருக்கு, வயது 22. அவர் தன் 45 வயதில் தொழில் துவங்க திட்டமிடுகிறார். அவருக்கு தொழில் துவங்க முதலீடாக 2 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கு அவர் சேமிக்க விரும்புகிறார்.