உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரூ.40,000 கோடி திரட்டிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

 ரூ.40,000 கோடி திரட்டிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

விடைபெறும் 2025ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 15 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 40,000 கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இந்த ஐ.பி.ஓ., மெஷின் புத்தாண்டிலும் தொடர்ந்து வேகமாக இயங்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

15

ஸ்டார்ட் அப்ஸ் ஐ.பி.ஓ.,

ரூ.40,000 கோடி

திரட்டிய நிதி

35%

2024ஐ விட அதிகம்

பெரிய ஐ.பி.ஓ.,க்கள்

1. மீேஷா 2. லென்ஸ்கார்ட் 3. பைன் லேப்ஸ் 4. குரோவ் 5. ஏத்தர் எனர்ஜி 6. பிசிக்ஸ்வாலா 7. அர்பன் கம்பெனி மொத்தம் ரூ.32,000 கோடி

நடுத்தர ஐ.பி.ஓ.,க்கள்

1. புளூஸ்டோன் 2. வேக்பிட் 3. இண்டிக்யூப் 4. ஸ்மார்ட்வொர்க்ஸ் மொத்தம் ரூ.4,000 கோடி

பிற வகை ரூ.4,000 கோடி

புத்தாண்டு பாய்ச்சல்

1. செப்டோ 2. பிளிப்கார்ட் 3. போன்பே 4. பிரேக்டெல் 5. பே யு 6. ஷிப்ராக்கெட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை