உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இந்தியாவை ஓவர்டேக் செய்த தைவான்

இந்தியாவை ஓவர்டேக் செய்த தைவான்

இந்திய பங்கு சந்தையின் மொத்த சந்தை மதிப்பை தைவான் சந்தை முந்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான, 'தைவான் செமிகண்டக்டர் மேனுபேக்சரிங் கம்பெனி'யின் பங்குகள் இந்த ஆண்டில் கிட்டதட்ட 49 சதவீதம் உயர்ந்ததே இதற்கு காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை