மேலும் செய்திகள்
தினம் ஒரு பங்கு
21-Sep-2026
ஜியோபிளாக்ராக் பண்டு ஆப் பண்டு
21-Sep-2026
கேளுங்கள்...
20-Sep-2026
சந்தை விலை நிலவரம்
20-Sep-2026
ஃபோர்ட் போலியோ
20-Sep-2026
நேற்று 64 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி தொடர்ந்து சிறு சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து நாளின் இறுதியில் 75 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 17ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு அதிக பட்சமாக 1.74 சதவீதமும், 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 0.50 சதவீதமும் உயர்ந்து முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிக பட்சமாக 1.90 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,653 நிறுவனங்களின் பங்குகளில் 2,387 ஏற்றத்துடனும்; 1,154 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
21-Sep-2026
21-Sep-2026
20-Sep-2026
20-Sep-2026
20-Sep-2026