உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எஸ்.இ.,யில் 26 கோடியை தாண்டிய வர்த்தக கணக்குகள்

 என்.எஸ்.இ.,யில் 26 கோடியை தாண்டிய வர்த்தக கணக்குகள்

எ ன்.எஸ்.இ.,யில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக கணக்குகளின் எண்ணிக்கை, ஜூன் 2026ல் 26 கோடி என்ற புதிய மைல்கல்லை கடந்துள்ளது. மேலும் முக்கிய விபரங்கள்  கடந்த ஓராண்டில் மட்டும் 4.30 கோடிக்கும் அதிகமான கணக்குகள் பதிவாகியுள்ளன  தனித்துவமான மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மே 31 நிலவரப்படி 13.10 கோடியை கடந்துள்ளது  கடந்த நிதியாண்டில் மட்டும் 7.20 கோடி புதிய எஸ்.ஐ.பி., கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன  கடந்த 5 ஆண்டு காலத்தில், 'நிப்டி 50' குறியீடு 7.10 சதவீதமும், 'நிப்டி 500' குறியீடு 9.80 சதவீதமும் ஆண்டு வருவாயை வழங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை