மேலும் செய்திகள்
நெருங்கி வரும் வாய்ப்பு!
14-Aug-2024
புதுடில்லி, ஆக. 24-நடப்பாண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் ஆறு மாதங்களில், இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் சீனா முதலிடம் வகிக்கிறது.2024 ஜனவரி - ஜூன் வர்த்தக விபரம் தொகை (ரூ. லட்சம் கோடியில்)சரக்கு ஏற்றுமதி: 19.13 சரக்கு இறக்குமதி: 28.66 சேவை ஏற்றுமதி: 14.80 சேவை இறக்குமதி: 7.88மொத்த அன்னிய வர்த்தகம்: 70.47 இந்தியா - அமெரிக்கா இரு தரப்பு வர்த்தகம் 5.19ஏற்றுமதி 3.45இறக்குமதி 1.74 வர்த்தக உபரி 1.71 இந்தியா - சீனாஇரு தரப்பு வர்த்தகம் 4.86 ஏற்றுமதி 0.70இறக்குமதி 4.16 வர்த்தக பற்றாக்குறை 3.46இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் இரும்பு தாது, மருந்துகள், விலையுயர்ந்த கற்கள், பாஸ்மதி அரிசி, ரசாயனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்.ஆதாரம்: ஜி.டி.ஆர்.ஐ.,
14-Aug-2024