ரூ.2,000 கோடி கூடுதல் முதலீடு
அமேசான் ரூ.2,000 கோடி முதலீடுஇந்தியாவில், நடப்பாண்டில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.நிறுவனத்தின் செயலாக்கத் திறனை மேம்படுத்தவும், புதிய தளங்களை துவக்கவும், கிடங்குகள் மற்றும் வினியோக வலையமைப்புக்கான வசதிகளை மேம்படுத்தவும் இந்த முதலீடுகளை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது.