தடை வந்தாலும் கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை ஏற்பட்டாலும், மாற்று வழிகளில் நம் நாட்டின் தேவைக்கேற்ப எண்ணெய் இறக்குதி செய்ய இயலும் என்ற நம்பிக்கை உள்ளது. அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏதாவது, எதிர்மறையாக நடந்தால், அதற்கேற்ப அரசு செயல்பட்டு சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தோம். தற்போது, அது 40 நாடுகளாக அதிகரித்துள்ளது.-ஹர்தீப் சிங் புரிமத்திய அமைச்சர், பெட்ரோலிய துறை