உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜூலை ஜி.எஸ்.டி., வசூல் 7.50 சதவீதம் அதிகரிப்பு

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல் 7.50 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்துக்கான ஜி.எஸ்.டி., வசூல், 7.50 சதவீதம் அதிகரித்து, 1.96 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு வருவாய் அதிகரித்ததே, இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், உள்நாட்டு பரிவர்த்தனைகள் வாயிலாக ஈட்டப்பட்ட வருவாய் 6.70 சதவீதம் அதிகரித்து 1.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.https://x.com/dinamalarweb/status/1951462330304446833ஜூலையில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு 11,296 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ