உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ. 2,323 கோடிக்கு பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்

ரூ. 2,323 கோடிக்கு பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்

இந்திய ராணுவ கப்பல்களில் பயன்படுத்தப்படும், ஏவுகணை அமைப்பின் உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய, 2,323 கோடி ரூபாய் மதிப்பில் ஆர்டர்களை பெற்றுள்ளதாக, பொதுத்துறைநிறுவனமான 'பெல்' என்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆர்டர்களை, சக பொதுத்துறை நிறுவனங்களான, மஸகான் டாக் ஷிப்பில்டர்ஸ் மற்றும் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ