ரியல் எஸ்டேட் முன்பதிவு விற்பனை
ரூ. 1.95 லட்சம் கோடி பட்டியலிடப்பட்ட 28 ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் முன்பதிவு விற்பனை (2026 நிதியாண்டு) 17% வளர்ச்சி (முந்தைய நிதியாண்டுடன் ஒப்பீடு) டாப் 5 நிறுவனங்கள் இடம் நிறுவனம் 2025 நிதியாண்டு (கோடி/ ரூ) 2026 நிதியாண்டு (கோடி/ ரூ) 1 கோத்ரெஜ் புராப்பர்டீஸ் 29,444 34,171 2 பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் 17,023 30,024 3 லோதா டெவலப்பர்ஸ் 17,630 20,530 4 டி.எல்.எப்., 21,223 20,143 5 சிக்னேச்சர் குளோபல் 10,290 8,250 வளர்ச்சிக்கு காரணம் வாடிக்கையாளர்கள் பெரிய பிராண்டு நிறுவனங்களிடம் வீடு வாங்க அதிகம் விரும்புவது