இரு மடங்கு உயர்ந்தது வர்த்தக பற்றாக்குறை
தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி அதிகரிப்பால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மாதம் இரு மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு இறக்குமதி 2025 5.41 2026 6.48 சேவைகள் ஏற்றுமதி 2025 3.16 2026 3.99 சேவைகள் இறக்குமதி 2025 1.52 2026 1.78 மொத்த வர்த்தக பற்றாக்குறை 2025 ஜனவரி ரூ.49,049 கோடி 2026 ஜனவரி ரூ.94,458 கோடி