உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  வயர்லெஸ் ஸ்டீரியோ ஏற்றுமதி 546% உயர்வு

 வயர்லெஸ் ஸ்டீரியோ ஏற்றுமதி 546% உயர்வு

 2026 நிதியாண்டில் இந்தியாவின் வயர்லெஸ் ஸ்டீரியோ ஏற்றுமதி 1,913 கோடி ரூபாயாக உயர்வு  2025 நிதியாண்டில் ஏற்றுமதி 296 கோடி ரூபாய்; 546 சதவீதம் அதிகரிப்பு  ஒரே ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு கிட்டத்தட்ட 1,617 கோடி ரூபாய் உயர்வு  யு.ஏ.இ., மற்றும் அமெரிக்கா முக்கிய ஏற்றுமதி சந்தைகள்  செக் குடியரசு, நெதர்லாந்து, பிரிட்டன் நாடுகளும் இந்தியாவின் முக்கிய சந்தைகள்  இந்திய மின்னணு சாதனங்களுக்கு உலக சந்தையில் உயரும் தேவையை இந்த வளர்ச்சி காட்டுகிறது. (புளூடூத் இயர்பட்ஸ், ஹெட்போன், நெக்பேண்டு, வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்ற மின்னணு ஒலி சாதனங்கள் வயர்லெஸ் ஸ்டீரியோ என அழைக்கப்படுகிறது) ஆதாரம்: மத்திய வர்த்தக அமைச்சகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை