கடலில் மூழ்கிய கப்பல் கேப்டன் கைது
மும்பை: சுமார் 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் மும்பை கடலில் மூழ்கிய எம்.வி., ராக் சரக்கு கப்பலின் கேப்டன் மற்றும் இன்ஜினியர் கைதாகி விடுதலை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அலட்சியம் மற்றும் கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக, மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.