உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திகார் சிறை அதிகாரிகள், கைதிகள் உண்ணாவிரதம்

திகார் சிறை அதிகாரிகள், கைதிகள் உண்ணாவிரதம்

புதுடில்லி: அன்னா ஹசாரே டில்லி திகார் சிறையில் இருக்கும் வரை தாங்களும் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக திகார் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ