உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழுவினரை சந்திக்க ஹசாரேவுக்கு அனுமதி

குழுவினரை சந்திக்க ஹசாரேவுக்கு அனுமதி

புதுடில்லி: திகார் சிறையில் உள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே, கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், வக்கீல் பிரஷாந்த் பூஷன் ஆகியோரை சந்திக்க அனுமதி கோரினார். இதனை சிறை அதிகாரிகள் ஏற்றுக்‌கொண்டனர். இதனையடுத்து ஹசாரேவை அவரது குழுவினர் சந்தித்து பேசி வருகின்றனர்.அப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வருவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை