உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

ஜம்மு:காஷ்மீரில், ராம்பன் மாவட்டத்தில் மலைச் சரிவில் பஸ் உருண்டதில், 16 பேர் பலியாயினர். 23 பேர் படுகாயமடைந்தனர்.காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் பஸ், பனிகார் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், கூனிநளா என்ற இடத்தில், மலைச் சரிவிலிருந்து 400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.இந்த விபத்தில், 16 பேர் பலியாயினர். 23 பேர் படுகாயமடைந்தனர். ராணுவத்தினரும் போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ