உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரே கருத்து: ஜெய்ராம் வரவேற்பு

ஹசாரே கருத்து: ஜெய்ராம் வரவேற்பு

புதுடில்லி: ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே குழுவினர், பிரதமர் அல்லது ராகுல் அல்லது மத்திய அமைச்சர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவேன் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அன்னா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தூதுரை அனுப்பினால் அது நல்ல முடிவு என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை