உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடமாநிலங்களில் வெங்காய விலை உயர்வு

வடமாநிலங்களில் வெங்காய விலை உயர்வு

புதுடில்லி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் தற்போது ரூ. 1150 ஆக விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ