உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி

இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் பவானிபூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி 54 ஆயிரத்து 213 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்சபா எம்.பி.,யாக இருந்த மம்தா பானர்ஜி முதல்வரானதையடுத்து, தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்