மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
4 hour(s) ago | 6
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசு: விஜய் விமர்சனம்
7 hour(s) ago | 8
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
12 hour(s) ago
புதுடில்லி:ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவாக, டில்லியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டில்லியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இந்தியா கேட்டில் துவங்கிய இந்த பேரணி, திலக் மார்க் வழியாகச் சென்று, உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் ராம்லீலா மைதானத்தில் முடிவடைந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, உணர்ச்சிமயமாக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
4 hour(s) ago | 6
7 hour(s) ago | 8
12 hour(s) ago