உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசார் நக்சல் மோதல்

போலீசார் நக்சல் மோதல்

கோண்டியா: மகாராஷ்டிர மாநிலம், கேட்சிரோலி அருகேயுள் கோண்டியா பகுதியில் போலீசாருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த ‌மோதல் காலை 8 மணி முதல நடந்து வருகிறது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ