உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறப்பு

2.40 லட்சம் கன அடி நீர் காவிரியில் திறப்பு

முழு கொள்ளளவை எட்டி விட்ட கர்நாடகா அணைகளில் இருந்து, காவிரியில் வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ponssasi
ஆக 01, 2024 17:25

பார்க்கவே பரவசமாக இருக்கு. ஒகனேக்கல் அற்புதம்


KARTHIKEYAN
ஜூலை 31, 2024 10:06

இந்த முறை உண்மையிலேயே ஆடிப்பெருக்கு தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை