காஷ்மீரில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர் ஒரு ஆர்மி ஜவான், 2 போலீசார் காயமடைந்துள்ளனர்.